இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனை அவரது படகில் குண்டு வைத்து கொன்றார்கள் யார்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர், லார்ட் மவுண்ட்பேட்டனை இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் நியமித்தார்…