புகார் அளித்த பெண்ணை சுட்டுக் கொன்ற முன்னாள் அதிகாரி, இரண்டாம் நிலை கொலைக் குற்றவாளி என தீர்ப்பு
0 இல்லினாய்ஸில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர் நுழைந்தது குறித்து அவசர எண்ணுக்கு (911) புகார் அளித்த வீட்டின் உரிமையாளரான சோனியா மாஸ்ஸியின் கொலை வழக்கில், ஓர்…