டெம்பிள்: ஸொமாட்டோ நிறுவனரின் நெற்றியில் இருக்கும் மின்னணு சாதனம் என்ன?
ஸொமாட்டோ நிறுவனரும் சிஇஓ-வுமான தீபிந்தர் கோயல் சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, தனது நெற்றியின் இடது பக்கத்தில்ஒரு சிறிய சாதனத்தைப் பொருத்தியிருந்தது காணப்பட்டது. இது பலரது…