செம்மணி மனித புதைகுழி: இலங்கையில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் – என்ன நடக்கிறது?
கட்டுரை தகவல் இலங்கையில் யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (01)…