கால்வாயில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண முயற்சி
ஞாயிற்றுக்கிழமை காலை ரீஜண்ட் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் அடையாளத்தை கண்டறியும் பணியில் மெட் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சடலம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து, உடனடியாக…