நடிகர் மணிகண்டன் செல்வராஜ் நடிக்கும் ‘பொலிஸ் ஸ்டோரி ‘ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு
இயக்குநரும், நடிகருமான மணிகண்டன் செல்வராஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொலிஸ் ஸ்டோரி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி…