பட்டாசு வெடித்தபோது காயமடைந்த 20 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | 20 people injured in Diwali cracker burst in TN Minister Ma Subramanian
சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 20 பேர். இந்த 20 பேரில் 20 சதவிகிதம்…