மாற்று பாலினத்தை சார்ந்த சம்யுக்தா விஜயன் நடிக்கும் ‘நீல நிறச் சூரியன்’
பாலின சிறுபான்மையினரான சம்யுக்தா விஜயன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நீல நிறச் சூரியன்’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நான்காம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது…