இந்தியாவை கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது ; அதானி வெளியேற்றம் பெரும் பிழை | மனோ கணேசன்
8 அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி…