யாழ். போதனா வழமைக்கு! – இன்று முதல் மருத்துவ சேவைகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளன. வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த…