அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை | மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் | வடக்கு ஆளுநர்
0 அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்க பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என வட மாகாண…