பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PM Modi extends birthday greetings to Tamil Nadu CM Stalin
புதுடெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக…