சந்தானம் நடிக்கும் ‘ டி டி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
5 சந்தானம் நடிக்கும் கொமடி ஹொரர் ஜோனரிலான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும்…