கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் கரூரை சேர்ந்த தாத்தா, 2 பேரக் குழந்தைகள் உயிரிழப்பு | Grandfather, 2 grandchildren from Karur died in kolkata hotel fire accident
கரூர்: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தைச் சேர்ந்தவர் பிரபு(40). கற்றாழையை கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி…