தமிழக அரசும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி முன்வைக்கும் காரணங்கள் | Anbumani urges government to conduct caste-wise survey in Tamil Nadu
சென்னை: “தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்,” என்று பாமக…