சாதிவாரி கணக்கெடுப்புக்கு தலைவர்கள் வரவேற்பு: இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் கருத்து | political leaders welcome caste-wise census
சென்னை: மத்திய அமைச்சரவையின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன்…