செம்மணியில் இதுவரை 122 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! – இன்று புதிதாக 4 அடையாளம் (படங்கள் இணைப்பு)
2 யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில்…