தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம் | Premalatha vijayakanth leads a walk in Thirutani
திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நேற்று திருத்தணியில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம்…