மிங் குடும்பம்: மியான்மரில் இருந்து உலகெங்கிலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குடும்பத்துக்கு மரண தண்டனை
பட மூலாதாரம், CCTV படக்குறிப்பு, மிங் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 39 பேருக்கு திங்கட்கிழமை அன்று தண்டனை விதிக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் ஹெட் பதவி,…