ஸ்ரீவைகுண்டம்: 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது
பட மூலாதாரம், Handout படக்குறிப்பு, ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி கட்டுரை தகவல் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சரளைக் கற்கள்…