பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் பேரணி!
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மீண்டும் மாணவர்கள் பாரிய பேரணியை முன்னெடுத்தனர். முன்னதாக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று, ஓராண்டாகியும் இன்னமும் அரசியல் நிலைத்தன்மை கைகூடவில்லை. நாட்டை மறுசீரமைக்க மாணவர்களின்…