எலான் மஸ்க்கின் கார்களுக்கு ஆதரவு தெரிவிக்க புதிய டெஸ்லா கார் வாங்கிய டிரம்ப்!
0 அமெரிக்க பணக்காரர் எலான் மஸ்க்கின் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்கு (Tesla) எதிராக அமெரிக்காவில் ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. “டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும்”…