புத்தகயா: மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து – பௌத்தர் இருதரப்பு மோதல் பற்றிய பிபிசி கள ஆய்வு
பட மூலாதாரம், AKASH LAMA படக்குறிப்பு, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் அம்பேத்கரின் புகைப்படமும், சில இடங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலும் காணப்படுகின்றன. கட்டுரை…