கோவையில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது – ‘ட்ராப் நெட்’ வைத்து பிடித்த வனத்துறையினர் | Forest Deparment nabs Leopard that was hunting goats in Kovai
கோவை: கோவை, ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ‘ட்ராப் நெட்’ மற்றும் கூண்டு உதவியுடன் வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர். கோவையை…