ஒப்புதல் மனை பிரிவுகளின் பொது ஒதுக்கீட்டு இடங்களின் பயன்பாட்டை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் | utilization of public allotment spaces in approved land units
சென்னை: ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில், பொது ஒதுக்கீடு இடங்கள் அதன் உபயோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…