அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பிரான்ஸின் புதிய பிரதமர் பதவியேற்பு
0 பிரான்ஸின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நேற்றுப் புதன்கிழமை பதவியேற்றார். நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்ற ஒரு நாளில் அவர் பிரதமர் பதவியைப்…