“அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை | policemen who attacked Ajith Kumar do not have even one percent of guilt – Vaiko
திருப்புவனம்: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொலை செய்த தனிப்படை போலீஸார் ஒரு சதவீத குற்ற உணர்ச்சிகூட இன்றி சட்டத்தை மீறி மிருகத்தனமாக செயல்பட்டுள்ளனர்” என…