ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு: சஜித் அக்ரம் ‘இந்திய பாஸ்போர்ட்டில் பிலிப்பின்ஸ் சென்றார்’ என கூறும் அதிகாரிகள்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் 7 நிமிடங்களுக்கு முன்னர் சிட்னியின் பிரபலமான போன்டை கடற்கரையில் நடைபெற்ற யூதர்களின் நிகழ்வின் மீது…