எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை…