பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் என்ன? சிவகார்த்திகேயன் பிபிசி தமிழுக்கு பேட்டி
பட மூலாதாரம், Dawn Pictures கட்டுரை தகவல் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்களில்…