பல்கலை மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி | Anbumani Ramadoss slams dmk over educational scholarships issue
சென்னை: பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? என்றும் உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி…