இங்கிலாந்துக்கு எதிராக அக்ஷர் பட்டேல் பிடித்த கேட்ச்கள் கபில் தேவ், சூர்யகுமாரை கண்முன் நிறுத்தியது எப்படி?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2024 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் & 2026 அரையிறுதியில் அதேபோன்ற முயற்சியில் ஈடுபட்ட அக்ஷர் பட்டேல்…