தமிழகம் நிதி நெருக்கடியில் உள்ளதா? – அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி | High Court questioning govt for Financial crisis
சென்னை: பணப்பலன்கள் வழங்கக்கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதால், தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத்…