ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராகுல், ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் போல்ட், தீபக் சஹரின் பந்துவீச்சில் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறும் நிலையில் இருக்கிறது.
ஃபார்முக்கு வந்த ரோஹித் – மும்பையிடம் உருக்குலைந்த சன்ரைசர்ஸ் தொடரில் இருந்து வெளியேறும் நிலை
