• Tue. Feb 10th, 2026

24×7 Live News

Apdin News

ஃபேஷன் டிசைனராக 12-ம் வகுப்பு முடித்ததும் என்ன படிக்கலாம்? கல்வித் தகுதி, வேலை, ஊதியம் உள்பட முழு விவரம்

Byadmin

Feb 10, 2026


பேஷன் டிசைனர் ஆவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரியங்கா ஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகாரின் சப்ரா மாவட்டம்.

இந்தியாவின் லட்சக்கணக்கான குழந்தைகளைப் போலவே கௌரவ் கோவிந்தும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை ஒளிரச் செய்ய விரும்பினார்.

கிரிக்கெட் தான் தனது முதல் விருப்பம் எனக் கூறும் கௌரவ், வாழ்க்கை தன் கையில் மட்டைக்குப் பதிலாக ஸ்கெட்ச் பென்சிலைக் கொடுத்தது என்கிறார்.

ரேம்ப் வாக் செய்யும் மாடல்கள், மின்னும் விளக்குகள், அழகான வடிவமைப்புகளை கண்டு எழும் கைதட்டல்கள்… ஃபேஷன் உலகத்துடனான கௌரவின் உறவு இங்கிருந்துதான் தொடங்குகிறது.

By admin