ஃபைனல் டெஸ்டினேஷன் எனும் ஹொலிவுட் திகில் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியானது.
இப் படத்தில் டோனி டோட், டெவோன் சாவா, கெர் ஸ்மித்ஈ அலி லார்டர், சீன் வில்லியம், மேரி எலிசபெத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத் திரைப்படத்தில் இதுவரையில் மொத்தம் ஐந்து பாகங்கள் உருவாகியுள்ளன.
தற்போது ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ் என்ற ஆறாவது பாகம் உருவாகியுள்ளது.
இப் படத்தில் மறைந்த நடிகல் டோனி டோட், தியோ பிரியோன்ஸ், குயின்டெசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத் திரைப்படம் மே மாதம் 16 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
The post ‘ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்’ திகில் திரைப்பட ட்ரெய்லர் வெளியானது appeared first on Vanakkam London.