• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஃப்ளைதுபை விமானம்: காக்பிட் அமைப்புக்குள் என்னவெல்லாம் இருக்கும்?

Byadmin

Oct 2, 2026


விமானத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள காக்பிட் பகுதியில் இருந்துதான் விமானிகள் விமானத்தை இயக்குகிறார்கள் மற்றும் கட்டுப்படுத்துகிறார்கள் (கோப்புப் படம்)

படக்குறிப்பு, விமானத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள காக்பிட் பகுதியில் இருந்துதான் விமானிகள் விமானத்தை இயக்குகிறார்கள் மற்றும் கட்டுப்படுத்துகிறார்கள் (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற FZ1073 விமானத்தில் புதன்கிழமை அன்று நடந்த சம்பவம், காக்பிட் எனப்படும் விமான ஓட்டுநர் அறைக்குள் உள்ள பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணை விமானி, விமானியை ஒரு கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பலத்த காயப்படுத்தியதாகவும், விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அவர் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

முதலில், காக்பிட் என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

காக்பிட் என்பது விமானத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள விமானி அறையாகும். இங்குதான் விமானிகள் அமர்ந்து விமானத்தை இயக்கவும், கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள். வணிக விமானப் போக்குவரத்தில் இது ‘ஃபிளைட் டெக்’ (Flight Deck) என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) இந்த இரண்டு சொற்களையும் பரஸ்பரமாக மாற்றிப் பயன்படுத்துகிறது.

காக்பிட்டுக்குள் என்ன நடக்கும்?

போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 Max) போன்ற பயணிகள் விமானத்தின் காக்பிட் பகுதியில் பொதுவாக பின்வரும் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்:

By admin