• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

அகங்காரகன் | சீனு ராமசாமி கவிதை

Byadmin

Feb 25, 2026


உள்ளே இருந்தது
புதிதாக ஒன்று வெளியில்
இருந்து வர முடியாது
இறந்தது வெளிப்படும் உடல் புழு
வெவ்வேறு வடிவத்தில்
வேறு பெயர்களில்
பதுங்கி இருக்கிறது
இறங்கும்போது ஏறிக் கொண்டிருப்பதும்
ஏறும்போது இறங்கொண்டிருப்பது
இழுத்துக் கொண்டே இருப்பதும்
அவனில்லை
அவன்.
சீனு ராமசாமி

The post அகங்காரகன் | சீனு ராமசாமி கவிதை appeared first on Vanakkam London.

By admin