13 வயதில் தடம் பதித்தது முதல் பல சாதனைகளைத் தகர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, பெல்ஃபாஸ்ட்டில் அயர்லாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் முதலாவது டி20 சர்வதேசப் போட்டியில் இந்தியா அறிமுக வாய்ப்பை வழங்கக்கூடும்.
'அச்சமின்மை, தனித்துவம்' – 15 வயது சூர்யவன்ஷியை சிறப்பானவராக மாற்றுவது எது? பகிரும் முன்னாள் பேட்டர்கள்