• Mon. Jan 13th, 2025

24×7 Live News

Apdin News

அஜித் குமார்: துபாய் ஹெச்24 கார் பந்தயத்தில் பெற்ற வெற்றி என்ன? பிரபலங்கள் கூறுவது என்ன?

Byadmin

Jan 13, 2025


அஜித் குமார்: துபாய் ஹெச்24 கார் பந்தயத்தில் பெற்ற வெற்றிகள் என்ன? பிரபலங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Ajithkumar Racing/X

படக்குறிப்பு, துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது

துபாயில் நடைபெற்று வரும் 24 மணிநேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியை அஜித் குமாரின் ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் குமாரின் அணி பங்கெடுத்த பந்தயங்கள் என்ன? அவரது அணி வெற்றி பெற்றுள்ள பந்தயத்தின் விவரங்கள் யாவை?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

துபாய் 24ஹெச் கார் பந்தயத்தில் அஜித்

நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதைக் கடந்து இளமைக் காலம் முதலே கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

By admin