• Mon. May 19th, 2025

24×7 Live News

Apdin News

அஜித் தோவல் – மசூத் அஸார்: கந்தஹார் விமான கடத்தல் முதல் பஹல்காம் வரை இருவருக்கும் இடையே என்ன நடந்தது?

Byadmin

May 19, 2025


மசூத் அஸார் - அஜித் தோவல்

பட மூலாதாரம், Getty Images

அந்நாள், 1999-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி இரவு.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் மக்கள், புத்தாண்டை, புதிய நூற்றாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தனர்.

அதேசமயம், கடந்த ஏழு நாட்களாக விமானக் கடத்தலால் ஏற்பட்ட பதற்றம் அந்த நாளில் தான் முடிவுக்கு வந்ததால், டெல்லியில் இருந்த மத்திய அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த முழு சம்பவத்திலும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் பலர் பின்னிருந்து முக்கிய பங்காற்றினர்.

By admin