• Wed. Mar 25th, 2026

24×7 Live News

Apdin News

'அடுப்பில் கரி அறவே படியாது': சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு – இந்திய விஞ்ஞானிகள் தகவல்

Byadmin

Mar 25, 2026



இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

By admin