• Fri. Nov 21st, 2025

24×7 Live News

Apdin News

அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Byadmin

Nov 21, 2025


இந்​நிலை​யில், இந்த குழு​மத்​துக்கு ரூ.97 கோடி​யில் அண்ணா நகரில் அமைக்​கப்​பட்ட புதிய கட்​டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இக்​கட்​டிடம் தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தால் 19,008 சதுர அடி கொண்ட இடத்​தில் ரூ.77.60 கோடி செல​வில், 56 ஆயிரம் சதுர அடி​யில் கட்​டப்​பட்​டது.

மேலும், ரூ.19.49 கோடி செல​வில் இக்​கட்​டிடத்​தின் உட்​கட்​டமைப்​பு​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இங்கு பொது​மக்​களுக்​கான தகவல் மையம், வாக​னம் நிறுத்​து​மிடம், வரவேற்​பறை, காத்​திருப்பு அறை, மின்​தூக்கி வசதி, நவீன குளிர்​சாதன வசதி உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

By admin