2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 369 வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்?
அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 வீரர்கள் யார்? ஐபிஎல் மினி ஏலத்தில் கடைசி நேர மாற்றம்