• Wed. Jan 7th, 2026

24×7 Live News

Apdin News

“அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது!” – மருது அழகு ராஜ் பேட்டி

Byadmin

Jan 5, 2026


ஓபிஎஸ் பக்கம் இருந்துவிட்டு அண்மையில் திமுக-வில் இணைந்தவர் ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகு ராஜ். எழுத்திலும் பேச்சிலும் எதிரணியை எதுகை மோனையுடன் எதவாக தாக்குவதில் வல்லவரான இவரை மாநில செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவராக நியமித்திருக்கிறது திமுக. அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

ஆளும் கட்சியாக இருக்கும் திமுக எஸ்ஐஆரைக் கண்டு ஏன் பயப்படுகிறது?

By admin