“சமூக சேவையில் நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம், அ.தி.மு.கவை வழிநடத்துவதில் என்ன தவறு?” என, ஆகஸ்ட் 27 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வியெழுப்பியது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துகிறதா? எம்ஜிஆர்-ஆர்எஸ்எஸ் உறவு எப்படி இருந்தது?
