‘அதிமுக-வுக்காக அண்ணாமலையை பலி கொடுக்க பாஜக தயங்காது’ – மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
கடந்த சில நாட்களில் தமிழக அரசியலில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. அதிமுகவின் பொதுச் செயலாளர் திடீரென டெல்லிக்கு ஒரு பயணம் மேற்கொண்டார்.
அதுதொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் உடனடியாக வரவில்லை.
எடப்பாடி பழனிசாமி என்ன காரணத்திற்காக டெல்லி சென்றார்? இந்தப் பயணத்தின் மூலம் அதிமுகவுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்ன?
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுடன் நடத்திய விரிவான நேர்காணல் காணொளியில்…
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு