• Wed. May 7th, 2025

24×7 Live News

Apdin News

அது நான் இல்லை, ஏஐ – வைரலான படத்திற்கு டிரம்ப் புதிய விளக்கம்

Byadmin

May 6, 2025


காணொளிக் குறிப்பு, போப் ஆக டிரம்ப் – ஏஐ என விளக்கம்

“அது நான் இல்லை, ஏஐ” – வைரலான படத்திற்கு டிரம்ப் புதிய விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் அடுத்த போப் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டபோது தனக்கும் போப் ஆக ஆசை உள்ளது என நகைச்சுவையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் போப் உருவத்தில் டிரம்ப் இருப்பதைப் போன்று உள்ள புகைப்படம் ஒன்றை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பக்கம் வெளியிட்டது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “நான் அதை செய்யவில்லை, ஏஐ பயன்படுத்தி யாராவது செய்திருக்கலாம்” எனப் பதிலளித்துள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin