என் அன்பே
உன்னை நினைத்து
கொண்டுருக்கும்
என்னை உனக்கு
நினைவுள்ளதா?
நான் இங்கு
உன் நினைவிலே
வாழ்கிறேன்.
நாம் சந்தித்த
அந்த நாளை
இன்று,
நினைத்தாலும்
என் இதையம்
சிறகடிக்கின்றது.
நீ கேட்டால்
என் உயிரையும்
சிரித்தவாறே
உன் கையளிப்பேன்.
என் வாழ்வின்
அர்த்தம் நீ
உன் வரவுக்காக,
வழி மேல்
விழிவைத்து
காத்திருப்பேன்
உன் காதலனாக.
~
விண்ணவன்
குமுழமுனை
The post அன்பே உனக்காக | விண்ணவன் appeared first on Vanakkam London.