அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
டெக்சாஸின் பெக்கோஸுக்கு மேற்கே 50 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
The post அமெரிக்காவின் டெக்சாஸில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் appeared first on Vanakkam London.